என் சிறிய பட்டாம்பூச்சி
இந்த பாடத்தின் முடிவில் தோட்டத்தின் மீது பறக்கும் பட்டாம்பூச்சியை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 1" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்ட பிறகு அழகான Background ஐ உருவாக்க முடியும், பின்னர் அந்த background க்கு sprite ஒன்றை add செய்ய முடியும் பின்னர் அதனை நகர்த்தமுடியும்
ஒரு நல்ல நாள் ஒரு சிறிய பட்டாம்பூச்சி தேன் தேட ஆரம்பித்தது. இந்த சிறிய பட்டாம்பூச்சிக்கு தேன் கண்டுபிடிக்க உதவும் coding அறிவைப் பயன்படுத்துவோம்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "என் சிறிய பட்டாம்பூச்சி" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
code.org இணையத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்குவது எப்படி
Steps 2
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
Steps 3
code.org இணைய தளத்தின் இடைமுகத்தை அறிந்துகொள்வோம் .
Steps 4
background உருவாக்குவது எப்படி
Steps 5
sprite ஒன்றை add செய்வது எவ்வாறு
Steps 6
தோட்டம் முழுவதும் பறக்கும் பட்டாம்பூச்சியை உருவாக்கும் முறை .
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 1
Start Project
Extra Activities
I've Completed the project
Next Lesson