Language selection image
ஒரு அற்புதமான தேனீ
இந்த பாடத்தின் முடிவில், நீங்கள் காட்டுக்குள் செல்லும்போது பல தேனீக்களைக் காணக்கூடிய திட்டத்தை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 16" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
if conditionயைப் பற்றி மேலும் அறிய இங்கே ஒரு வாய்ப்பு உள்ளது.
ஷேன் காட்டுக்குள் சென்று தேனீக்களைக் கண்காணிக்கும் திட்டத்தை உருவாக்க coding அறிவைப் பயன்படுத்த உதவவும்
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "ஒரு அற்புதமான தேனீ" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
குழந்தையை மேற்கு திசையில் நகர வைப்பது எப்படி.
Steps 2
ஒரு வீட்டின் முன்புறத்தின் backgroundயை காட்டின் background ஆக மாற்றுவது எப்படி.
Steps 3
காட்டைசுற்றி பறக்கும் தேனீக்களை உருவாக்குதல்.
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 16
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy