Language selection image
Survey Data in AI Lab
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Survey Data in AI Lab" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
கீழ் உள்ள link யை பயன்படுத்தி Survey Data in AI Lab பாடத்தை படிக்கவும் .
Steps 2
கீழ் உள்ள video யை பார்த்து முதலாம் செயற்பாட்டை செய்யவும் .
Steps 3
முதலாம் செயற்பாட்டிற்குள் ஒரு பிள்ளையின் மூலம் ஆய்வு செய்யப்பட்ட கணக்கெடுப்பு தரவு உள்ளடங்கப்பட்டுள்ளது .இங்கு continue மீது click செய்து ,இரண்டாவது செயற்பாட்டை செய்யவும்
Steps 4
கீழ் உள்ள video யை பார்த்து இரண்டாவது செயற்பாட்டை செய்யவும்
Steps 5
கீழ் உள்ள video யை பார்த்து மூன்றாவது செயற்பாட்டை செய்யவும்
Steps 6
கீழ் உள்ள video யை பார்த்து நான்காவது மற்றும் ஐந்தாவது செயற்பாடுகளை செய்யவும்

I've Completed the project

Next Lesson