Language selection image
பந்தய கார் (Racing Car)
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் ஒரு Racing car ஓட்டும் விளையாட்டை உருவாக்க முடியும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 18" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இங்கே நீங்கள் arrow key press செய்து sprite ஐ நகர்த்தலாம்
coding அறிவைப் பயன்படுத்தி care ஓட்டும் விளையாட்டை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "பந்தய கார் (Racing Car)" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
சிவப்பு மற்றும் பச்சை racing car ஐ sprite ஆக add செய்யவும்
Steps 2
பச்சை Racing காரை கிழக்கு நோக்கி பயணிக்க வைக்கும் உருவாக்கம்
Steps 3
சிவப்பு நிற காரை கிழக்கு நோக்கி ஓட்டும் முறை
Steps 4
பச்சை நிற கார் முதலில் பந்தயத்தை முடிக்கும்போது என்ன நடக்கும்
Steps 5
சிவப்பு நிற கார் பந்தயத்தை முதலில் முடிக்கும்போது என்ன நடக்கும்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 18
Start Project
Extra Activities
Activities 1
racing bike பந்தயம் ஒன்றை உருவாக்கவும்.

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy