Language selection image
வானத்தில் நாணயங்களைக் கண்டுபிடிப்போம்
இந்த பாடத்தின் முடிவில், நீங்கள் ஒரு விமானத்தில் இருந்து நாணயங்களை சேகரிப்பது பற்றி ஒரு விளையாட்டை உருவாக்க முடியும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 20" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
அம்புக்குறி keyயை அழுத்தும் வரை ஒரு உருவத்தை நகர்த்த முடியும்.
coding அறிவைப் பயன்படுத்தி ஒரு விண்கலத்தில் இருந்து நாணயங்களை சேகரிக்க ஒரு விளையாட்டை உருவாக்கவும்
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "வானத்தில் நாணயங்களைக் கண்டுபிடிப்போம்" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
விமானத்தை மேலும் கீழும் ஓட்டும் முறை
Steps 2
பச்சை விமானம் நாணயங்களுடன் மோதும்போது புள்ளிகளை சேகரிக்கவும்
Steps 3
சிவப்பு நிற விமானம் நாணயத்தில் மோதினால் என்ன நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம் .
Steps 4
சிவப்பு விமானம்,பச்சை விமானத்துடன் மோதும் போது என்ன நடக்கும
Steps 5
"Play Again" button மீது click செய்யும் போது என்ன நடக்கும்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 20
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy