உலகம் முழுவதும் ஒரு சவாரி
இந்த பாடத்தின் முடிவில், உலகின் ஒவ்வொரு கண்டத்திற்கும் தனித்துவமான இடங்களை நீங்கள் அடையாளம் காண முடியும்
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 22" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
ஸ்பிரிட்டை அகற்றி அதன் இடத்தில் புதிய ஸ்பிரிட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தப் பாடம் உங்களுக்குக் காண்பிக்கும்
உலகின் ஒவ்வொரு கண்டத்திற்கும் தனித்துவமான இடங்களை உருவாக்க மற்றும் அடையாளம் காண coding அறிவைப் பயன்படுத்தவும
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "உலகம் முழுவதும் ஒரு சவாரி" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
வட அமெரிக்கக் கண்டத்திற்கே உரிய ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
Steps 2
தென் அமெரிக்க கண்டத்திற்கே உரிய ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
Steps 3
ஐரோப்பா கண்டத்திற்கே உரிய ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
Steps 4
ஆப்பிரிக்கா கண்டத்திற்கே உரிய ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
Steps 5
ஆசியா கண்டத்திற்கே உரிய ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
Steps 6
அவுஸ்திரேலியா கண்டத்திற்கே உரித்தான ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
Steps 7
அண்டார்டிகா கண்டத்துக்கே உரித்தான ஒரு இடத்தை அடையாளம் காண்போம்.
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 22
Start Project
I've Completed the project
Next Lesson