Language selection image
கோவிட் இல்லாத நாளைய தினம் என்ற பாடத்தை அறிமுகப்படுத்துகிறோம்
இந்தப் பாடத்தின் முடிவில், கோவிட் வைரஸிலிருந்து தப்பித்து, கிருமிநாசினி திரவப் பாட்டிலுக்குச் செல்ல ஒரு சிறுவனுக்கு ஒரு திட்டத்தை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 23" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
வடிவமைக்கும் போது ஒரு function எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். arrow keys பயன்படுத்தி ஒரு பொருளை நகர்த்தவும் முடியும்.
கொலம்பஸ் ஒரு நாள் நகரத்திற்கு வருகை தருகிறார். வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சுத்தம் செய்கிறார். உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி, இந்தச் சிறுவன் தன் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி பாட்டிலுக்குச் செல்லும் திட்டத்தை உருவாக்குங்கள்
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "கோவிட் இல்லாத நாளைய தினம் என்ற பாடத்தை அறிமுகப்படுத்துகிறோம்" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
குழந்தையை மேல்நோக்கி நகர்த்துவது எப்படி
Steps 2
குழந்தையை வலது பக்கம் நகர்த்துவது எப்படி
Steps 3
குழந்தையை இடது பக்கம் நகர்த்துவது எப்படி
Steps 4
குழந்தையை கீழே நகர்த்துவது எப்படி
Steps 5
குழந்தை கோவிட் வைரசில் மோதும் போது என்ன நடக்கிறது என்பதை உருவாக்குதல்
Steps 6
குழந்தை கிருமிநாசினி திரவ பாட்டிலுக்கு அருகில் சென்றால் என்ன நடக்கும்.
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 23
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy