"நாம் BADMINTON விளையாடுவோம் பாடத்தை அறிமுகப்படுத்துகிறோம்
"
இந்த பாடத்தின் முடிவில், இரண்டு சிறுவர்கள் BADMINTON விளையாடுவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 32" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
TRUE மற்றும் FALSE எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் வடிவமைப்பில் VARIABLES எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டு சிறு சிறுவர்கள் BADMINTON விளையாடுவதற்கான திட்டத்தை உருவாக்க உங்கள் CODING அறிவைப் பயன்படுத்தவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර ""நாம் BADMINTON விளையாடுவோம் பாடத்தை அறிமுகப்படுத்துகிறோம்
"" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
Shuttlecock கீழ் நோக்கி பயணிக்கும் முறை
Steps 2
பச்சை நிற சட்டை அணிந்த சிறுவன் SHUTTLECOCKகைத் தொடும்போது என்ன நடக்கும் என்பதை வடிவமைக்கவும்
Steps 3
மேற்கு நோக்கி பயணிக்கும் shuttlecock ஐ உருவாக்குதல்
Steps 4
கிழக்கு நோக்கி பயணிக்கும் Shuttlecock ஐ உருவாக்குதல்
Steps 5
சிவப்பு சட்டை அணிந்த சிறுவன் ஷட்டில்காக்கைத் தொடும்போது என்ன நடக்கும் என்பதை வடிவமைக்கவும்
Steps 6
Create a jumping child ||குழந்தை எப்படி குதிக்கிறது என்பதை வடிவமைத்தல்.
Steps 7
குழந்தை தரையை touch செய்யும் போது எப்படி கீழே நகர்வதை நிறுத்துவது என்பதை உருவாக்குதல்
Steps 8
Win அல்லது lose என்பதை display செய்ய தேவையான code ஐ உருவாக்குதல்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 32
Start Project
I've Completed the project
Next Lesson