காட்டில் சவாரி
இந்த பாடத்தின் முடிவில், விலங்குகளின் ஒலிகளை அடையாளம் காண ஒரு பயன்பாட்டை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 34" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
பயன்பாட்டின் APP வடிவமைப்பில் ஒரு படத்தின் பயன்பாடு மற்றும் TEXT பற்றி அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு நாள், கொலம்பஸ் காட்டைக் கண்காணிக்கச் செல்கிறார். அப்போது காட்டில் விலங்குகளின் சத்தம் கேட்கிறது. இந்த நேரத்தில், கொலம்பஸ் விலங்குகளின் ஒலிகளை அடையாளம் காண ஒரு பயன்பாட்டை உருவாக்க விரும்புகிறார். உங்கள் CODING அறிவைப் பயன்படுத்தி அதற்கான திட்டத்தை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "காட்டில் சவாரி" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
BACKGROUND நிறத்தை எவ்வாறு சேர்ப்பது
Steps 2
தலைப்பு ஒன்றை சேர்த்துக்கொள்ளும் முறை
Steps 3
யானையின் படத்தை உள்ளிடும் முறை
Steps 4
சிங்கத்தை படத்தை உள்ளிடும் முறை
Steps 5
புலியின் படத்தை உள்ளிடும் முறை
Steps 6
யானை மீது click செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம்
Steps 7
சிங்கத்தின் மீது click செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம்
Steps 8
புலியின் மீது click செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 34
Start Project
I've Completed the project
Next Lesson