Mobile Unlock App
இந்த பாடத்தின் முடிவில், சரியான password கொடுக்கப்பட்டால், மொபைல் போனை திறக்கும் app உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 42" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இங்கே, பயனர் வழங்கிய மாறியானது, if-else பிளாக் மூலம் உருவாக்கத்தின் போது முதலில் வழங்கிய மாறிக்கு சமமாகவும் if else block என்ன நடக்கும் என்பதை அறியும் வாய்ப்பைப் பெறுவோம்.
ஒரு நாள் கொலம்பஸ் தனது தொலைபேசி கடவுச்சொல்லை மறந்துவிட்டார். எனவே, உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி mobile unlock பயன்பாட்டை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Mobile Unlock App" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
மொபைல் போன் அன்லாக்கிங் appன் அம்சங்களை அறிந்து கொள்வோம்
Steps 2
கடவுச்சொல் மாறி ஒன்றை உருவாக்குவது எவ்வாறு
Steps 3
அன்லாக் பட்டனை கிளிக் செய்யும் போது என்ன நடக்கும் ?
Steps 4
பயனர் உள்ளிட்ட கடவுச்சொல்லை எவ்வாறு பெற்றுக்கொள்வது ?
Steps 5
பயனர் சரியான கடவுச்சொல்லை வழங்கும்போது அல்லது வழங்காதபோது என்ன நடக்கும்?
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 42
Start Project
I've Completed the project
Next Lesson