Cupcake Maker
இந்த பாடத்தின் முடிவில், cupcake order செய்வதற்கான பயன்பாட்டை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 46" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
வடிவமைப்பில் radio button மற்றும் check boxes எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு நாள், கொலம்பஸின் நண்பர் ஒரு புதிய கடையைத் திறக்கிறார். இதற்கிடையில், கொலம்பஸ் தனது நண்பரின் கடைக்கு cupcake order செய்ய ஒரு app உருவாக்க விரும்புகிறார். உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி இந்த பயன்பாட்டை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Cupcake Maker" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
cupcake maker app இன் பிரதான பகுதிகளை அறிமுகப்படுத்தல்
Steps 2
Create button ஐ display செய்யும் முறை
Steps 3
cake முன்னாள் உள்ள radio button ஐ click செய்யும் போது நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம்
Steps 4
Topping முன்னாள் உள்ள Radio buttons click செய்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய உருவாக்கம்
Steps 5
Checkboxes இரண்டையும் click செய்தால் என்ன நடக்கும்
Steps 6
Checkbox ஒன்றை click செய்யும் போது என்ன நடக்கும் என்பது பற்றிய உருவாக்கம்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 46
Start Project
I've Completed the project
Next Lesson