Spell Bee app
இந்த பாடத்தின் முடிவில், படத்தில் காட்டப்பட்டுள்ள விலங்கின் பெயரை உள்ளிட ஒரு பயன்பாட்டை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 48" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
வடிவமைப்பில் if else block ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கொலம்பஸின் நண்பரான டாம், தனது சகோதரிக்கு விலங்குகளின் சரியான பெயர்களைக் கற்பிக்க விரும்புகிறார். இதற்கான பயன்பாட்டை உருவாக்கவும். உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி இந்த பயன்பாட்டை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Spell Bee app" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
Spell Bee app இன் பிரதான பகுதிகளை அறிமுகப்படுத்தல்
Steps 2
Spell Bee app ஐ உருவாக்கும் படி 1
Steps 3
spell bee app உருவாக்குதல் படி 2
Steps 4
spell bee app உருவாக்குதல் படி 3
Steps 5
spell bee app உருவாக்குதல் படி 4
Steps 6
spell bee app உருவாக்குதல் படி 5
Steps 7
Spell Bee app ஐ உருவாக்கும் படி 6
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 48
Start Project
I've Completed the project
Next Lesson