Language selection image
Stop watch maker
இந்தப் பாடத்தின் முடிவில்,stop watch app உருவாக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 49" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
வடிவமைப்பில் if-else block எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கொலம்பஸ் டிஜிட்டல் stopwatch உருவாக்க விரும்புகிறார். உங்கள் codingஅறிவைப் பயன்படுத்தி இந்த பயன்பாட்டை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Stop watch maker" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
Stop watch maker appஇன் பிரதான பகுதிகளை அறிமுகப்படுத்தல்
Steps 2
variables எவ்வாறு உருவாக்குவது
Steps 3
வினாடிகள் பயணிக்கும் முறையை உருவாக்குதல்
Steps 4
நிமிடங்கள் பயணிக்கும் முறையை உருவாக்குதல்
Steps 5
ஒரு மணித்தியாலம் பயணிக்கும் முறையை உருவாக்குதல்
Steps 6
Stop button ஐ click செய்யும் போது என்ன நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 49
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy