Dice App Making
இந்த பாடத்தின் முடிவில் ஒரு Dice App ஐ உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 51" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்த பாடத்தின் முடிவில் Random Number Block ஐ உபயோகிக்கும் முறையை கற்றுக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டு பகடைகளும் ஒரே நேரத்தில் மேலே போடப்படும் போது இரண்டு பகடைகளின் அளவின் கூட்டுத் தொகை display இல் காட்டப்பட வேண்டிய செய்முறையை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Dice App Making" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
Dice app இன் பிரதான பகுதிகளை அறிந்துகொள்ளல்.
Steps 2
Variables ஐ உருவாக்கும் முறை
Steps 3
பகடை விழும் பக்கத்தை Image Box இல் Display செய்யும் முறை.
Steps 4
பகடை விழும் பக்கத்தின் மதிப்பு கீழே display செய்யும் முறை
Steps 5
இரண்டு பகடையின் கூட்டுத் தொகையை Display செய்யும் முறை.
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 51
Start Project
I've Completed the project
Next Lesson