BMI calculator
இந்த பாடத்தின் முடிவில் BMI Calulator App ஐ உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 53" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்த பாடத்தின் முடிவில் உருவாக்கத்தில் if-else block ஐ உபயோகிக்கும் முறை மற்றும் condition ஒன்றிற்கு ஏற்ற label ஒன்றின் நிறத்தை மாற்றும் முறையையும் கற்றுக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கொலம்பஸிற்கு ஒரு நாள் தன் உயரம் மற்றும் பாரத்தை அளந்து BMi அளவை அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் Coding அறிவைப் பயன்படுத்தி BMI Calulator App ஐ உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "BMI calculator" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
BMI Calulator App இன் பிரதான பகுதிகளை அறிந்துகொள்ளல்.
Steps 2
BMI Formula ஐ உருவாக்கும் முறை
Steps 3
BMI இற்கு ஏற்ற Label ன் நிறத்தை மாற்றும் முறை
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 53
Start Project
I've Completed the project
Next Lesson