ஒரு வானவில்லை உருவாக்குவோம்.
இந்த பாடத்தின் முடிவில் ஒரு வானவில்லை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 55" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்த பாடத்தின் முடிவில் Artist Lap ஐ உபயோகிக்கும் முறையை கற்றுக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "ஒரு வானவில்லை உருவாக்குவோம்." ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
சிவப்பு நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
Steps 2
ஆரஞ்சு நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
Steps 3
மஞ்சள் நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
Steps 4
பச்சை நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
Steps 5
நீல நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
Steps 6
ஊதா நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
Steps 7
வெள்ளை நிற அரை வட்டத்தை உருவாக்கும் முறை
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 55
Start Project
I've Completed the project
Next Lesson