Language selection image
Search engine app
இந்த பாடத்தின் முடிவில் ஒரு search engin app ஒன்றை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 58" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்த பாடத்தின் முடிவில் உருவாக்கத்தில் உள்ள Button ஐ clickசெய்வதன் மூலம் வேறு இணைய பக்கத்திற்கு செல்லும் முறையை கற்றுக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கொலம்பஸிற்கு வேறுபட்டவற்றை அறிய search engin ஒன்று தேவைப்படுகிறது. உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி search engin app ஒன்றை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Search engine app" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
Search engine app இன் பிரதான பகுதிகளை அறிந்துகொள்ளல்.
Steps 2
Mail icon ஐ மற்றும் Drive icon ஐ click செய்தால் என்ன நடக்கும்
Steps 3
Map மற்றும் YouTube icon ஐ click செய்தால் என்ன நடக்கும்
Steps 4
Search button ஐ click செய்தால் என்ன நடக்கும்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 58
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy