Language selection image
Painting app Making
இந்த பாடத்தின் முடிவில் ஒரு Painting app ஒன்றை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 59" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்த பாடத்தின் முடிவில் உருவாக்கத்தில் canvas ஐ உபயோகிக்கும் முறையை கற்றுக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கொலம்பஸிற்கு வரைவதற்காக app ஒன்று தேவைப்படுகிறது. . உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி painting app ஒன்றை உருவாக்கவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Painting app Making" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
Painting app பாடத்தின் பிரதான பகுதிகளை அறிந்துகொள்ளல்
Steps 2
Painting app பாடத்தின் பிரதான பகுதிகளை அறிந்துகொள்ளல்
Steps 3
canvas இன் மீது mouse ஐ drag செய்ததும் கருப்பு நிறத்தால் வரையப்படும் உருவாக்கம்
Steps 4
நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் வரையப்படும் உருவாக்கம்
Steps 5
பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறத்தில் வரையப்படும் உருவாக்கம்
Steps 6
Eraser மற்றும் clear button click செய்யும் போது என்ன நடக்கும்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 59
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy