Language selection image
Pronounce app
இந்த பாடத்தின் முடிவில் சொற்களை எவ்வாறு சரியாக உச்சரிப்பது என்பதை அறிய app பயன்பாட்டை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 62" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் button கிளிக் செய்யும் போது ​​​​அந்த buttonனில் உள்ள வார்த்தையை எவ்வாறு சரியாக உச்சரிப்பது என்பதை அறிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் coding அறிவைப் பயன்படுத்தி pronounce app உருவாக்கவும்
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Pronounce app" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
pronounce app பயன்பாட்டின் முக்கிய பகுதிகளை அறிமுகப்படுத்துதல்
Steps 2
வார்த்தை மீது click செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய உருவாக்கம்
Steps 3
Press to said என்ற button கிளிக் செய்தால் என்ன நடக்கும்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 62
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy