Language selection image
Game Lab Project 15
ஒரு நாள், கொலம்பஸ் ஒரு பரிசோதனைக்காக விண்வெளிக்குச் சென்றார். அங்கு அவனது jetpack ஐ காணவில்லை. எனவே, jetpack ஐ கண்டுபிடித்து பூமிக்குத் திரும்ப கொலம்பஸுக்கு ஒரு வாகனத்தை உருவாக்க coding அறிவைப் பயன்படுத்தவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Game Lab Project 15" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
இரட்டை எண்களை arrayல் display செய்யும் முறை
Steps 2
Fix size ஒன்று தெரியாத array ஒன்றை உருவாக்கும் முறை
Steps 3
Array ஒன்றில் எமக்கு தேவையான elementsஐ display செய்யும் விதம்
Steps 4
Text உடன் array ஐ display செய்யும் முறை 1
Steps 5
Array ஒன்றின் values மாற்றி எவ்வாறு display செய்வது
Steps 6
Arrayஐ உபயோகித்து இரண்டு சீரற்ற எண்களின் கூட்டுத்தொகையை பெறுதல்
Steps 7
Array ஒன்றை உபயோகித்து string values display செய்யும் முறை
Steps 8
"Array length ஒன்றை கண்டறியும் முறை
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 9
Start Project
Extra Activities
Activities 1
ஒரு வரிசையில் இரட்டை எண்களை எவ்வாறு காண்பிப்பது
Activities 2
Fix size ஒன்று தெரியாமல் arrayஐ எவ்வாறு உருவாக்குவது
Activities 3
Array ஒன்றில் எமக்கு தேவையான elementsஐ display செய்யும் விதம்
Activities 4
Text உடன் array ஐ display செய்யும் முறை 1
Activities 5
Array ஒன்றின் values மாற்றி எவ்வாறு display செய்வது
Activities 6
Arrayஐ உபயோகித்து இரண்டு சீரற்ற எண்களின் கூட்டுத்தொகையை பெறுதல்
Activities 7
Array ஒன்றை உபயோகித்து string values display செய்யும் முறை
Activities 8
Array legnthஐ கண்டுபிடித்து உருவாக்கும் விதம்

I've Completed the project

Next Lesson